Saturday, 24 May 2025

வெப்பம்

நீ

படுத்த பாய்

சுருட்டி வைத்தாய்

 

பின்னர்

நீட்டவே இல்லை


உள்ளே இருக்கும் வெப்பம்

போய்விடுமோ!




வெந் தேநீர்

நான் குடிப்பதில்லை




என் நெஞ்சிலே உனக்கு

புண்ணாகிவிடுமோ!!






*

புலர்கின்ற கனவுக்கு

24/05/25


0 അഭിപ്രായ(ങ്ങള്‍):