நிழலற்றது
-----------------
நிழல்
நீள்கிறது
மாலை வெயில்
நீண்டு நீண்டு
இலைகள், கிளைகள்
பறவையின் இறக்கைகள்
எதிரொளிக்கிறது
எனது கண்ணிலும் கரு-
விழியிலும்.
உனக்கு மட்டுமில்லயே
நிழல்!!!!
Post a Comment
0 അഭിപ്രായ(ങ്ങള്):
Post a Comment